Tuesday, June 14, 2011

சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் ஆசிரிய இடமாற்றம் தொடர்பான கலந்துரையாடல்



நியாயமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட சம்மாந்துறை வலய ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பாக சம்மந்துறை வலய பாடசாலை அதிபர்களுடனான கலந்துரையாடல் இன்று சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இதற்கு கிழக்கு மாகண கல்விப்பணிப்பாளர் எம்.டீ.எம்.நிசாம்,சம்மாந்துறை வலய கல்விப்பணிப்பாளர் எம்.ஐ.எம்.மன்ஸூர்,கிழக்கு மாகண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் (டி.ஏ) மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் எம்.எச்.எம்.நௌஸாத் ஆகிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.வருட நடுப்பகுதியில் இடமாற்றம் செய்யப்படதனால் பாடசாலை மணவர்கள் பெரிதும் பாதிக்கபடுள்ளதாக அதிபர்கள் முறையிட்டனர் மேலும் 2008 ம் ஆண்டு சம்மாந்துறை வலயதில் நிலவிய ஆசிரியர் பற்ராக்குறையை தீர்பதற்க்காக கல்முனை வலய அசிரியர்கள் இங்கு குறுப்பிடத்தக்கது.இஙு அப்படி வந்தவர்களை மீள அவர்களின் சொந்த வலயங்களுக்கு எடுத்து சம்மாந்துறைக்குள் சம்மாந்துறை  வலய ஆசிரியர்களை இடமாற்றம் மேற்கொள்ளுமாறும் இங்கு கோரிக்கை அதிபர்களாலும்,அரசியர் பிரமுகர்களாலும் முன்வைகப்பட்டது.
இது தொடர்பக மாகண கல்விப்பணிப்பாளர் கூறுகையில் அடுத்த வருடம் சம்மாந்துறை வலயத்தில் காணப்படும் வெளிவலய ஆசிரியர்களை சொந்த வலயங்களுகு மீளெடுப்பதாக வாக்குற்தியளித்தார்.
இறுதியாக பல மணிநே கலந்துரையாடலின் பின்பு ஆசிரிய இடமாற்றமானது தற்காலிகமக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளியில் கூடி நின்ற அசிரியர்களிடம் தெரிவித்தார்.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.