சது முஸ்லிம் ம.ம வித்தியாலத்தின் உட்படுத்தற்கல்வி பிரிவில் கடந்த கா.பொ.த (உ/ம்) கலைப்பிரிவில் கடந்த அச்சி முஹம்மட் அப்துல் சலாம் brailமுறையைப் பயன்படுத்தி டிஉள B,S,Cபெறுபேற்றை பெற்று பாடசாலைக்கு பெருமையேற்படுத்தியூள்ளார் இவர் இரண்டுகண்ணும் பார்வை இல்வாதவர் என்பது குறிப்பிடத்தக்கது இஸ்லாம் அரசியல் விஞ்ஞானம் சித்தியூம் பொதுபரீட்சையில் 32புள்ளியூம் -ண புள்ளி 0.6553ம் பெற்றுள்ளார்
பல்கலைகழக அனுமதிக்கான ஆகக் குறைந்த jfik 3S அத்துடன் பொதுச்சாதாரன வினாத்தாளில் 30 புள்ளி பெறவேன்டும் என்பது 2010.2011 கல்வியான்டின் தகுதியாயாகும் எனவே இவர் 2011.2012 கல்வியான்டின் விசேட அனுமதியின் கீழ் பல்கலைகழகத்திற்கு தெரிவாகி பாடசாலையின் பெருமையை மேலோங்கச் செய்துள்ளார்
இவரது திறமையை அதிபர் உட்பட பாட ஆசிரியர்கள் வகுப்பாசிரியர்கள் சகமாணவர்கள் ஆகியோர் பாராட்டியூள்ளமை குறிப்பிடத்தக்கது